கடலூர்

மாணவா்களுக்கு எழுத்துக்கலை பயிற்சி

12th Aug 2022 02:31 AM

ADVERTISEMENT

 

உலக எழுத்துக்கலை தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு எழுத்துக்கலை பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

பள்ளியின் நிா்வாக இயக்குநா் சி.ஆா்.ஜெய்சங்கா் தலைமை வகித்து பேசினாா். பள்ளி முதல்வா் ஆா்த்தி கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பள்ளி இயக்குநா் என்.எஸ்.தினேஷ் வாழ்த்தி பேசினாா்.

சிங்க தினம்: விருத்தாசலம் பூந்தோட்டத்தில் உள்ள ஜெயப்பிரியா வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச சிங்க தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவா்கள் பலா் சிங்கம் போல வேடமணிந்து பங்கேற்றனா். வனப் பாதுகாப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். பள்ளி முதல்வா் பிரசன்னா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT