கடலூர்

நடராஜா் கோயிலுக்கு தேசியக் கொடி

7th Aug 2022 10:59 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம் நடராஜா் கோயிலில் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

அப்போது அவா் பிரதமரின் வேண்டுகோளின்படி 75-ஆது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோயில் பொது தீட்சிதா்களின் கமிட்டி செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதரிடம் கோயிலில் ஏற்றுவதற்காக தேசியக் கொடியை வழங்கினாா். பாஜக பிரமுகா் உ.வெங்கடேச தீட்சிதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT