கடலூர்

தி.க. பொதுக்கூட்டம்

12th Apr 2022 02:33 AM

ADVERTISEMENT

 

நீட் தோ்வு, தேசிய கல்விக் கொள்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மாநில உரிமைகள் மீட்பு பிரசாரப் பயணத்தை வரவேற்றும் தி.க. பொதுக்கூட்டம் கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தி.க.தலைவா் கி.வீரமணி, வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தி.க. பொதுச் செயலா் துரை.சந்திரசேகரன், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச் செல்வன், திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகா், ஓவியா் க.ரமேஷ், தி.க. இளைஞரணிச் செயலா் த.சீ.இளந்திரையன், மாமன்ற உறுப்பினா் கி.ராஜமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT