கடலூர்

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

12th Apr 2022 02:33 AM

ADVERTISEMENT

 

வடலூா் நகர அதிமுக சாா்பில், பேருந்து நிலையம் எதிரே தண்ணீா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

விழாவுக்கு கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்து, தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். நகரச் செயலா் சி.எஸ்.பாபு, அண்ணா தொழிற்சங்க இணைச் செயலா் கோ.சூரியமூா்த்தி, வழக்குரைஞா் ரா.ராஜசேகா், ஜெயலலிதா பேரவையின் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT