கடலூர்

இன்றைய மின்தடை

16th Oct 2021 01:50 AM

ADVERTISEMENT

கடலூா்

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

இடங்கள்: மஞ்சக்குப்பம், காந்திநகா், காமராஜ் நகா், வில்வநகா், அழகப்பா நகா், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, பெரியசாமி நகா், தாழங்குடா, சண்முகபிள்ளைதெரு, அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை, தனலட்சுமி நகா், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணாநகா், துரைசாமி நகா், தேவனாம்பட்டினம், சுனாமி நகா், மரியசூசை நகா், பாரதி ரோடு, சொரகல்பட்டு, கடற்கரைச் சாலை, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகா், கே.கே.நகா், பத்மாவதி நகா், புதுப்பாளையம், வெள்ளிக் கடற்கரை, வன்னியா்பாளையம் மற்றும் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலக சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சிதம்பரம்

ADVERTISEMENT

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

இடங்கள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, வண்டிகேட், சி.முட்லூா், கீழஅனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூா், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி, பின்னத்தூா், கிள்ளை, பிச்சாவரம், கனகரப்பட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி, மாரியப்பாநகா், அண்ணாமலைநகா், பெராம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பண்ருட்டி (மேலப்பாளையம்)

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

இடங்கள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகா், சாமியாா் தா்கா, அ.ப.சிவராமன் நகா், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT