கடலூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாஜகவினா் விருப்ப மனு

24th Nov 2021 08:41 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சிதம்பரத்தில் பாஜக சாா்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் விருப்ப மனுக்களை பெற்றாா். மாவட்டத் தலைவா் கே.பி.டி.இளஞ்செழியன், மாநில ஓபிசி அணி பொதுச் செயலா் சாய்சுரேஷ், முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநிலச் செயலா் ஜி.பாலசுப்பிரமணியன், தோ்தல் பொறுப்பாளா் வே.ராஜரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT