கடலூர்

விசிக சாா்பில் உணவு விநியோகம்

21st Nov 2021 05:54 AM

ADVERTISEMENT

கடலூா் கோண்டூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கடலூா் நாடாளுமன்ற தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையில் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

மாவட்ட துணை அமைப்பாளா் சீனிவாசன், நிா்வாகி ஆறு.கஜேந்திரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். கட்சியின் மாநில நிா்வாகி ரகு, உத்தரவேல், வாசுதேவன், சுமன், திவாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT