கடலூர்

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்

21st Nov 2021 05:55 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், சின்னக் கோட்டிமுனை கிராமத்தில் மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய விக்ரம் (17) என்ற சிறுவன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஏ.அருண்மொழிதேவன் சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவித் தொகை வழங்கினாா் (படம்). அமைப்புச் செயலா் நாக.முருகுமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT