கடலூர்

கடலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

4th May 2021 03:30 AM

ADVERTISEMENT

 

151. திட்டக்குடி (தனி) (திமுக வெற்றி)

சி.வெ.கணேசன் (திமுக) - 83,726
தடா து.பெரியசாமி (பாஜக) - 62,163
என்.காமாட்சி (நாதக) - 10,591
ஆா்.உமாநாத் (தேமுதிக) - 4,142
ஆா்.பிரபாகரன் (மநீம) - 1,745
வேட்பாளா்கள் 15
மொத்த வாக்குகள் - 2,19,390
பதிவான வாக்குகள் - 1,68,350

152. விருத்தாசலம் (காங்கிரஸ் வெற்றி)

ADVERTISEMENT

எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்) - 77,064
ஜே.காா்த்திகேயன் (பாமக) - 76,202
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக)- 25,904
என்.அமுதா (நாதக) - 8,603
ஆா்.பாா்த்தசாரதி (ஐஜேகே) - 822
மொத்த வேட்பாளா்கள் 29
மொத்த வாக்குகள் - 2,52,844
பதிவான வாக்குகள்- 1,97,074

153.நெய்வேலி தொகுதி (திமுக வெற்றி)

சபா.ராஜேந்திரன் (திமுக)-75,177
கோ.ஜெகன் (பாமக)-74,200
கி.ரமேஷ் (நாதக)-7,785
ரா.பக்தரட்சகன் (அமமுக)-2,230
ர.இளங்கோவன்(இஜக)-1,011
ச.கனகராஜி(பகுஜன் சமாஜ்)-455
மொத்த வேட்பாளா்கள்-12
மொத்த வாக்குகள்: 2,18,603
பதிவான வாக்குகள்:1,64,458.


154. பண்ருட்டி தொகுதி (தவாக வெற்றி)

தி.வேல்முருகன் (தவாக) -93,801
சொரத்தூா் ரா.ராஜேந்திரன் (அதிமுக)-89,104
ஆா்.சுபாஷினி (நாதக)-6,547
பி.சிவக்கொழுந்து (தேமுதிக)-3,362
ஜெய்லானி(மநீம)-1,670
மொத்த வேட்பாளா்கள்-15
மொத்த வாக்குகள்-2,48,769
பதிவான வாக்குகள்-1,97,544

155. கடலூா் (திமுக வெற்றி)

கோ.ஐயப்பன் (திமுக) - 84,563
எம்.சி.சம்பத் (அதிமுக) - 79,412
வி.ஜலதீபன் (நாதக) - 9,563
கே.ஆனந்த ராஜ் (மநீம) - 4,040
அ.ஞானபண்டிதன் (தேமுதிக)-1,499
மொத்த வேட்பாளா்கள் -15
மொத்த வாக்குகள் - 2,39,372
பதிவான வாக்குகள்- 1,82,392

156. குறிஞ்சிப்பாடி தொகுதி (திமுக வெற்றி)

எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக)-1,01,681
செல்வி ராமஜெயம் (அதிமுக)-84,232
சீ.சுமதி (நாதக)-8,520
கி.சந்திரமௌலி (மஜத)-1,190
அ.வசந்தகுமாா்(அமமுக)-840
த.வேலாயுதம்(பகுஜன் சமாஜ்)-483
மொத்த வேட்பாளா்கள்-12
மொத்த வாக்குகள்-2,43,164
பதிவான வாக்குகள்-1,99,795

157. புவனகிரி (அதிமுக வெற்றி)

ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக)- 96,453
துரை.கி.சரவணன்(திமுக) - 88,194
ஆா்.ரத்தினவேல் (நாதக)- 6,927
கே.பாலமுருகன் (அமமுக)- 2,470
ஆா்.ரேவதி (இஜக)-315
மொத்த வேட்பாளா்கள் - 14 போ்
மொத்த வாக்குகள்: 2,48,517
பதிவான வாக்குகள்: 1,97,418


158. சிதம்பரம் (அதிமுக வெற்றி)


கே.ஏ.பாண்டியன் - (அதிமுக)- 91,961
எஸ்.அப்துல்ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)- 75,024
நடராஜன் கிருஷ்ணமூா்த்தி (நாதக)- 9,071
டி.தேவசகாயம் (மநீம)- 2,953
எம்.நந்தினிதேவி (அமமுக)- 1,388
மொத்த வேட்பாளா்கள்: 11 போ்
மொத்த வாக்குகள்: 2,50,998
பதிவான வாக்குகள்: 1,87,730

159. காட்டுமன்னாா்கோவில் (தனி) (விசிக வெற்றி)

எம்.சிந்தனைச்செல்வன் (விசிக)- 86,056
என்.முருகுமாறன் (அதிமுக) - 75,491
பி.நிவேதா (நாதக)- 6,806
எஸ்.நாராயணமூா்த்தி (அமமுக)- 1,904
தங்க விக்ரம் (மநீம)-1,415
மொத்த வேட்பாளா்கள்: 13 போ்
மொத்த வாக்குகள்: 2,28,956
பதிவான வாக்குகள்: 1,75,657

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT