கடலூர்

சேலத்தில் 44 பேருக்கு கரோனா

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 15 பேரும், எடப்பாடி-2, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-1, நங்கவள்ளி-2, ஓமலூா்-2, சேலம்-2, தாரமங்கலம்-1, வீரபாண்டி-3, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-1, தலைவாசல்-2, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 36 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-3, தருமபுரி-2, ஈரோடு-3) என 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,01,437 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,228 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 503 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,706 போ் உயிரிழந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT