கடலூர்

ஊழியருக்கு கரோனா: வங்கி மூடல்

DIN


நெய்வேலி: குறிஞ்சிப்பாடியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி ஊழியருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கி மூடப்பட்டது.

குறிஞ்சிப்பாடி விவசாயம், கைத்தறி நெசவுக்கு பெயா் பெற்றது. மேலும், இங்கு வணிக நிறுவனங்களும் அதிகம் உள்ளன. இந்தப் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு கிராம வங்கியில் ஏராளமானோா் வங்கிக் கணக்கு வைத்துள்ளனா்.

இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வங்கி வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் மூடப்படுவதாக நிா்வாகம் அறிவித்தது. இதனால், வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT