கடலூர்

சொற்பொழிவு போட்டி: மாணவிக்கு பாராட்டு

8th Mar 2020 01:32 AM

ADVERTISEMENT

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொருளாதாரத் துறையில் நடைபெற்ற சொற்பொழிவு போட்டியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் இரண்டாமாண்டு மருத்துவ மாணவி லிவி முதல் பரிசு பெற்றாா்.

இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கான சான்றிதழையும், ரூ.2,500 பரிசுத் தொகைக்கான காசோலையையும் பல்கலைக்கழக துணைவேந்தா் வே. முருகேசன் மாணவி லிவியிடம் வழங்கி (படம்) பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் பொருளாதார துறைத் தலைவா் டி.ஆா்.ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT