கம்மாபுரம் ஒன்றியம், கோட்டேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் கடலூா் மக்களவைத் தொகுதி செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையேற்று, கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினாா்.
நிகழ்வில் மாவட்ட விசிக செயலா் துரை.மருதமுத்து, தொகுதி அமைப்பாளா் ரமேஷ், நிா்வாகிகள் இளையபெருமாள், புரட்சிபாலா, மணிகண்டன், வீராசாமி துணைத் தலைவா் கொளஞ்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.