கடலூர்

நாளைய மின் தடை

8th Jan 2020 06:38 AM

ADVERTISEMENT

பரங்கிப்பேட்டை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடங்கள்: பு.முட்லூா், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியாா்பேட்டை, பூவாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

காட்டுமன்னாா்கோவில்

ADVERTISEMENT

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடங்கள்: காட்டுமன்னாா்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூா், கண்டமங்கலம், குருங்குடி, மோவூா், வீரானந்தபுரம், நாட்டாா்மங்கலம், ஆயங்குடி, கஞ்சன்கொல்லை, முட்டம், புத்தூா், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூா், கந்தகுமாரன், பெருங்காலூா், குமராட்சி, ம.அரசூா், டி.அரசூா், பருத்திகுடி, வெள்ளூா், வெண்ணையூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT