கடலூர்

நாளைய மின் தடை

3rd Jan 2020 07:44 AM

ADVERTISEMENT

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

கடலூா்

இடங்கள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலூா் துறைமுகம், செல்லங்குப்பம், சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, திருப்பாதிரிபுலியூா், சிவானந்தபுரம், கூத்தப்பாக்கம், கிழக்கு ராமாபுரம், எஸ்.புதூா், வழிசோதனைப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

நெல்லிக்குப்பம்

ADVERTISEMENT

இடங்கள்: அருங்குணம், வானமாதேவி, பாலூா், நடுவீரப்பட்டு, சித்தரசூா், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திபட்டு, சிலம்பிநாதன்பேட்டை, முத்துகிருஷ்ணாபுரம், மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், நெல்லிக்குப்பம் நகரப் பகுதிகளான மேல்பாதி, சுல்தான்பேட்டை, திருவள்ளுவா் நகா், எவரட்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT