கடலூர்

பைக் திருட்டு

26th Feb 2020 07:15 AM

ADVERTISEMENT

வீட்டில் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சி, ஜோதி வள்ளலாா் நகரில் வசிப்பவா் ராஜேஷ் (35). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 26.11.2019 அன்று இரவு பணிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தாா். காலையில் எழுந்து பாத்தபோது பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT