கடலூர்

இன்றைய மின் தடை

6th Feb 2020 07:23 AM

ADVERTISEMENT

ஒறையூா்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடங்கள்: ஒறையூா், எனதிரிமங்கலம், நல்லூா்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூா், வரிஞ்சிப்பாக்கம், கரும்பூா், கொரத்தி, சின்னப்பேட்டை, அழகுபெருமாள்குப்பம், அவியனூா், பைத்தாம்பாடி, பைத்தாம்பாடி சத்திரம், காவனூா், பூண்டி, நத்தம், மணம்தவிழ்ந்தபுத்தூா், மேல்அருங்குணம், அக்கடவல்லி, வேலங்காடு, ராயா்பாளையம், மணப்பாக்கம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT