கடலூர் நகரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
இடங்கள்: கடலூர் புதுநகர், பாரதிசாலை, செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நெல்லிக்குப்பம், நத்தப்பட்டு, குமாரபுரம், கங்கணாங்குப்பம், வரக்கால்பட்டு, ராமாபுரம், பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், எஸ்.புதூர், அருங்குணம், நத்தம், திருமானிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இரண்டாயிரம் விளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.