கடலூர்

நாளைய மின் தடை

4th Sep 2019 09:56 AM

ADVERTISEMENT

நெல்லிக்குப்பம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன் பேட்டை, முத்துகிருஷ்ணாபுரம், மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், நெல்லிக்குப்பம் நகரப் பகுதிகளான மேல்பாதி, சுல்தான்பேட்டை, திருவள்ளுவர் நகர், எவரட்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ராமாபுரம்
இடங்கள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுபாளையம், வண்டிக்குப்பம், மேற்குராமாபுரம், ஓதியடிக்குப்பம், 
அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம்  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஒறையூர்
இடங்கள்: ஒறையூர், எனதிரிமங்கலம், நல்லூர்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், கரும்பூர், கொரத்தி, சின்னப்பேட்டை, அழகுபெருமாள்குப்பம், அவியனூர், பைத்தாம்பாடி, பைத்தாம்பாடி சத்திரம், காவனூர், பூண்டி, நத்தம், மண்தவிழ்ந்த புத்தூர், மேல்அருங்குணம், அக்கடவல்லி, வேலங்காடு, ராயர்பாளையம், மணப்பாக்கம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT