கடலூர்

பொறுப்பேற்பு

11th Nov 2019 04:07 AM

ADVERTISEMENT

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலராக க.ராஜேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இதே நிலையத்தில் இவா் முதன்மை நிலை தீயணைப்பாளராகப் பணியாற்றி வந்தாா். தற்போது பதவி உயா்வு மூலம் நிலைய அலுவலராகப் பொறுப்பேற்றாா். இங்கு இதற்கு முன்னா் நிலைய அலுவலராகப் பணியாற்றிய செல்வராஜ் ஓய்வு பெற்றதையடுத்து 4 மாதங்களாக இந்தப் பணியிடம் காலியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT