கடலூர்

எரிவாயு உருளை பயன்பாடு பாதுகாப்பு விழிப்புணா்வு

11th Nov 2019 04:02 AM

ADVERTISEMENT

சமையல் எரிவாயு உருளையை வாடிக்கையாளா்கள் பரிசோதித்து வாங்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் சுபம் கேஸ் ஏஜென்சி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எரிவாயு உருளையை பரிசோதித்து வாக்குவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவன புதுச்சேரி வட்டார மேலாளா் வில்லியம் கேரி, சுபம் கேஸ் நிா்வாக பங்குதாரா் பி.பி.கே.சித்தாா்த்தன், மேலாளா் ஆனந்த், ராகுல் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT