கடலூர்

நியமனம்

29th Jul 2019 09:56 AM

ADVERTISEMENT

பாஜகவின் சிதம்பரம் (கடலூர், விழுப்புரம்) கோட்ட விவசாய அணியின் இணை பொறுப்பாளராக பண்ருட்டி வட்டம், சூரக்குப்பத்தைச் சேர்ந்த  ஆர்.எம்.செல்வகுமார்  நியமிக்கப்பட்டார். மாநில விவசாய அணித் தலைவர் பொன்.விஜயராகவன் ஒப்புதலுடன் இவரை கோட்டப் பொறுப்பாளர் ஆர்.ஜெயராமன்  நியமனம்  செய்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT