கடலூர்

நீதிபதி பொறுப்பேற்பு

4th Jul 2019 08:54 AM

ADVERTISEMENT

கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியாகச் செயல்பட்டு வந்தவர் டி.லிங்கேஸ்வரன். இவர், பெரம்பலூர் மாவட்ட நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மகளிர் நீதிமன்ற நீதிபதியாக புதுச்சேரி கூடுதல் மாவட்ட நீதிபதி புவனேஸ்வரி அண்மையில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT