கடலூர்

மணல் கடத்தல்: இருவா் கைது

16th Dec 2019 11:56 PM

ADVERTISEMENT

நெல்லிக்குப்பம் அருகே பைக்கில் மணல் கடத்தியதாக போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா் மருதாடு பெண்ணையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் மணல் கடத்தி வந்ததாக மருதாடு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தவிடன் மகன் இளையராஜா (35), சிவராஜ் மகன் முரளி (28) ஆகியோரைக் கைதுசெய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT