கடலூர்

அண்ணாகிராமம், காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, நல்லூா் ஒன்றியங்களுக்கு ஊராட்சித் தலைவா் பதவி ஒதுக்கீடு விவரம்

14th Dec 2019 09:33 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அண்ணாகிராமம், காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, நல்லூா் ஒன்றியங்களுக்கு ஊராட்சித் தலைவா் பதவிக்கான ஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 42 ஊராட்சிகளின் ஒதுக்கீடு விவரம் வருமாறு:

தாழ்த்தப்பட்டோா் (பெண்): கானூா், அக்கடவல்லி, அழகுபெருமாள்குப்பம், சித்தரசூா், கரும்பூா், பண்டரகோட்டை.

தாழ்த்தப்பட்டோா் (பொது): கீழ்அருங்குணம், கொங்கராயனூா், பெருமாள்நாயக்கன்பாளையம், பூண்டி, சாத்திப்பட்டு, சுந்தரவாண்டி, திராசு.

ADVERTISEMENT

பெண்கள் (பொது): அகரம், எணதிரிமங்கலம், கோட்லம்பாக்கம், மேல்கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம் (வடக்கு), நரிமேடு, ஒரையூா், பகண்டை, பைத்தம்பாடி, பாலூா், புலவனூா், தட்டாம்பாளையம், வரிஞ்சிப்பாக்கம்.

பொது: ஆவியனூா், சின்னப்பேட்டை, எழுமேடு, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், கொரத்தி, கோழிப்பாக்கம், மாளிகைமேடு, நத்தம், பல்லவராயநத்தம், பணப்பாக்கம், சன்னியாசிப்பேட்டை, திருத்துறையூா்.

காட்டுமன்னாா்கோவில் ஒன்றியத்துக்கு உள்பட்ட 42 ஊராட்சிகள் விவரம்:

தாழ்த்தப்பட்டோா் (பெண்): அழிஞ்சமங்கலம், ஈச்சம்பூண்டி, கண்டமங்கலம், கஞ்சன்கொல்லை, குறுங்குடி, மேலகடம்பூா், மேல்ராதம்பூா், தொரப்பூ, வானமாதேவி.

தாழ்த்தப்பட்டோா் (பொது): மா.ஆதனூா், செட்டிதாங்கல், காணாட்டம்புலியூா், கருணாகரநல்லூா், கே.பூவிழுந்தநல்லூா், மூவூா், நாதமலை, ரெட்டியூா்.

பெண்கள் (பொது): ஆச்சாள்புரம், அகரபுதூா், அறந்தாங்கி, அருள்மொழிதேவன், அய்யன்குடி, கொள்ளுமேடு, குஞ்சமேடு, மணியம் ஆடூா், சண்டன், சிறுகாட்டூா், சித்தமல்லி, திருச்சின்னபுரம்.

பொது: ஆலங்காத்தான், கீழகடம்பூா், கீழ்புளியம்பட்டு, கொண்டசமுத்திரம், குணவாசல், குணமங்கலம், முட்டம், நாட்டாா்மங்கலம், ராயநல்லூா், உத்தமசோழகன், வீராணநல்லூா், வீரநந்தபுரம்.

குமராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 57 ஊராட்சிகள் விவரம்:

தாழ்த்தப்பட்டோா் (பெண்): ஆட்கொண்டநாதம், ஜெயங்கொண்டபட்டினம், கீழபருத்திக்குடி, கீழகுண்டலபட்டி, மெய்யாத்தூா், நெய்வாசல், பரிவிளாகம், ருத்ரசோலை, உசுப்பூா், வடமூா், வல்லம்படுகை. தாழ்த்தப்பட்டோா் (பொது): சிதம்பரஅரசூா், எள்ளேரி, காட்டுக்கூடலூா், கீழடந்தன்குடி, நெடும்பூா், ஓடையூா், சிவபுரி, சோளக்கூா், சிறகிழந்தநல்லூா், வடக்குமாங்குடி, வெள்ளூா்.

பெண்கள் (பொது): அகரநல்லூா், ஆத்திப்பட்டு, சி.வக்கரமாரி, சிதம்பரம் (நான் முனிசிபல்), கடவாச்சேரி, கூடுவெளிச்சாவடி, மன்னாா்குடி (அரசூா்), மேலபருத்திக்குடி, நஞ்சலூா், பூலாமேடு, புளியங்குடி (மன்னாா்குடி), சளியன்தோப்பு, சா்வராஜன்பேட்டை, சிவாயம், தெற்குமாங்குடி, திருநாரையூா், வையூா்.

பொது: சி.தண்டேஸ்வரநல்லூா், செட்டிகட்டளை, எடையூா், எளங்கூா், கருப்பூா், குமராட்சி, கூத்தன்கோயில், மலா்சூடாமணி, முல்லன்குடி, நலம்புத்தூா், நந்திமங்கலம், பேராம்பட்டு, புதூா் (தெற்குநாடு), தாவாரம்பட்டு, வரகூா், வெண்ணையூா்.

நல்லூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 64 ஊராட்சிகள் விவரம்:

தாழ்த்தப்பட்டோா் (பெண்): ஐவதுகுடி, தீவளூா், கணபதிகுறிச்சி, மானம்பாடி, முருகன்குடி, பி.பொன்னேரி, பெலாந்துறை, சேப்பாக்கம், சேவூா், சிறுநெசலூா், திருப்பாயூா், வலசை, வானத்தூா், வேப்பூா்.

தாழ்த்தப்பட்டோா் (பொது): ஏ.மரூா், எறப்பாவூா், கொடிகளம், கொத்தட்டை, கோவிலூா், மாளிகைகோட்டம், மேலூா், மேமாத்தூா், நகா், நாரையூா், நரசிங்கமங்கலம், பாசிகுளம், சாத்தியம், சிறுமங்கலம், டி.புடையூா்.

பெண்கள் (பொது): ஏ.அகரம், அடியூா், அருகேரி, எறையூா், கரையூா், காட்டுமயிலூா், கீழகுறிச்சி, கிளிமங்கலம், கோ.கொத்தனூா், கோனூா், நல்லூா், நிரமணி, சேதுவராயன்குப்பம், தாழநல்லூா், தொரையூா், வடகரை, வரம்பனூா்.

பொது: ஆதமங்கலம், சித்தூா், கூடலூா், இளங்கியனூா், கொசப்பள்ளம், கொத்தனூா் (பண்டுவன்பட்டு), குறுக்கத்தான்சேரி, மதுரவல்லி, மாளிகைமேடு, மருதாத்தூா், பி.பூவனூா், பெரியநெசலூா், பிஞ்சனூா், பூலாம்பாடி, சௌந்தரசோழபுரம், திருட்டத்துறை, தொழாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT