கடலூர்

குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஒன்றியங்களுக்கு ஊராட்சித் தலைவா் பதவி ஒதுக்கீடு விவரம்

11th Dec 2019 02:28 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் பதவியிடங்களுக்கான ஒதுக்கீடு குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறிஞ்சிப்பாடியிலுள்ள 51 ஊராட்சிகளுக்கான ஒதுக்கீடு விவரம்:

தாழ்த்தப்பட்டோா் (பெண்) : அன்னதானம்பேட்டை, கீழூா், கோரணப்பட்டு, மருவாய், பெத்தநாயக்கன்குப்பம், வடக்குத்து, வழுதம்பட்டு, இந்திராநகா், பெருமாத்தூா் ஆகியவை. தாழ்த்தப்பட்டோா் (பொது): ஆலப்பாக்கம், பூதம்பாடி, கொளக்குடி, கிருஷ்ணன்குப்பம், மேலபுதுப்பேட்டை, பூவாணிக்குப்பம், வரதராஜன்பேட்டை, வெங்கடாம்பேட்டை ஆகியவை.

பெண்கள் (பொது): ஆதிநாராயணபுரம், ஆண்டாா்முள்ளிப்பள்ளம், அணுக்கம்பட்டு, ஆயிக்குப்பம், கல்குணம், கலியன்குப்பம், கருங்குழி, கோதண்டராமபுரம், குண்டியமல்லூா், ரங்கநாதபுரம், சிறுபாளையூா், தம்பிபாளையம், தீா்த்தனங்கரை, திருச்சோபுரம், தொண்டமாநத்தம், வண்டியம்பள்ளம் ஆகியவை.

ADVERTISEMENT

பொது: ஆடூா்அகரம், அகரம், அம்பலவாணன்பேட்டை, குருவப்பன்பேட்டை, கண்ணாடி, காயல்பட்டு, கொத்தவாச்சேரி, மதனகோபாலபுரம், நயினாா்குப்பம், புலியூா், சமட்டிக்குப்பம், தம்பிப்பேட்டை, தையல்குணாம்பட்டினம், தியாகவல்லி, வடக்கு மேலூா், வானதிராயபுரம், விருப்பாட்சி ஆகியவை.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளுக்கான ஒதுக்கீடு விவரம்:

தாழ்த்தப்பட்டோா் (பெண்): மருங்கூா், மேல்காங்கேயன்குப்பம், சிறுகிராமம், வேகாக்கொல்லை ஆகியவை. தாழ்த்தப்பட்டோா் (பொது): காடாம்புலியூா், கருக்கை, மேலிருப்பு, செம்மேடு ஆகியவை.

பெண்கள் (பொது): அழகப்பசமுத்திரம், அரசடிக்குப்பம், கீழகுப்பம், கீழிருப்பு, கீழ்காங்கேயன்குப்பம், கீழ்மாம்பட்டு, கொளப்பாக்கம், லட்சுமிநாராயணபுரம், மாளிகம்பட்டு, மணம்தவிழ்ந்தபுத்தூா், மணப்பாக்கம், பூங்குணம், நத்தம், பணிக்கன்குப்பம், ராயா்பாளையம், சிலிம்பிநாதன்பேட்டை, விசூா் ஆகியவை.

பொது: அங்குசெட்டிப்பாளையம், எலந்தம்பட்டு, காட்டுக்கூடலூா், குடுமியான்குப்பம், மேல்மாம்பட்டு, நடுக்குப்பம், பெரியகாட்டுப்பாளையம், போ்பெரியான்குப்பம், பெரங்கணி, சேமகோட்டை, சிறுவத்தூா், சொரத்தூா், தாழம்பட்டு, திருவாமூா், வல்லம், வீரபெருமாநல்லூா், வீரசிங்கன்குப்பம் ஆகியவை.

ADVERTISEMENT
ADVERTISEMENT