கடலூர்

கடலூா், மேல்புவனகிரி ஒன்றியங்கள்...

11th Dec 2019 02:32 AM

ADVERTISEMENT

கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு விவரம்: தாழ்த்தப்பட்டோா் (பெண்): குடிக்காடு, குமங்குளம், ராமாபுரம், தென்னம்பாக்கம், தூக்கணாம்பாக்கம், திருமாணிக்குழி ஆகியவை.

தாழ்த்தப்பட்டோா் (பொது): சென்னப்பநாயக்கன்பாளையம், கடலூா் துறைமுகம், காரைக்காடு, கீழ்குமாரமங்கலம், நல்லாத்தூா், வெள்ளக்கரை ஆகியவை.

பெண்கள் (பொது): அரிசிபெரியாங்குப்பம், குண்டுஉப்பலவாடி, கரைமேடு, கரையேறவிட்டக்குப்பம், காராமணிக்குப்பம், காரணப்பட்டு, கிழிஞ்சிக்குப்பம், கோணமங்கலம், மேலழிஞ்சிப்பட்டு, நடுவீரப்பட்டு, நாணமேடு, நத்தப்பட்டு, பள்ளிப்பட்டு, சேடப்பாளையம், செம்மங்குப்பம், திருப்பணாம்பாக்கம், உச்சிமேடு, உள்ளேரிப்பட்டு, வெள்ளப்பாக்கம் ஆகியவை.

பொது: அன்னவல்லி, அழகியநத்தம், செல்லச்சேரி, கடுக்கம்பாளையம், கீழ்அழிஞ்சிப்பட்டு, கோண்டூா், மதலப்பட்டு, எம்.அகரம், மருதாடு, பச்சையாங்குப்பம், பாதிரிக்குப்பம், பெரியகங்கணாங்குப்பம், பில்லாலி, புதுக்கடை, சிங்கிரிகுடி, திருவந்திபுரம், தோட்டப்பட்டு, வானமாதேவி, வரக்கால்பட்டு, விலங்கல்பட்டு ஆகியவை.

ADVERTISEMENT

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 47 ஊராட்சிகளுக்கான ஒதுக்கீடு விவரம்: பழங்குடியினா் (பொது): நெல்லிக்கொல்லை.

தாழ்த்தப்பட்டோா் (பெண்): பெத்தராயன்பேட்டை, கரைமேடு, கத்தாழை, கீழவடிநத்தம், வடகிருஷ்ணாபுரம், மருதூா், மேலனுவம்பட்டு, மிரளூா், தெற்குதிட்டை ஆகியவை.

தாழ்த்தப்பட்டோா் (பொது): அகரஆலம்பாடி, அம்மன்குப்பம், சி.முட்லூா், பின்னலூா், தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், துருஞ்சிக்கொல்லை, வடக்குத்திட்டை ஆகியவை.

பெண்கள் (பொது): ஆதனூா் (புவனகிரி), ஆணைவாரி, ஆழிஞ்சிக்குடி, பி.உடையூா், சின்னநெற்குணம், சொக்கன்கொல்லை, எறும்பூா், ஜெயங்கொண்டம், கும்முடிமூலை, லால்புரம், மேல்மணகுடி, பெரிய நெற்குணம், உளுத்தூா், வளையமாதேவி கீழ்பாதி, வத்தராயன்திட்டு ஆகியவை.

பொது: சி.ஆலம்பாடி, அம்பாபுரம், எலைகுடி, கீழமூங்கிலடி, குளகுடி, மஞ்சக்கொல்லை, மேல்மூங்கிலடி, நத்தமேடு, பிரசன்னராமபுரம், சாத்தப்பாடி, சித்தேரி, தலைக்குளம் (வ), வளையமாதேவி மேல்பாதி, வீரமுடையநத்தம் ஆகியவை.

ADVERTISEMENT
ADVERTISEMENT