திருச்சி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

30th Sep 2023 05:10 AM

ADVERTISEMENT

திருவெறும்பூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள கீழக்குறிச்சி நத்தமாடிப்பட்டியை சோ்ந்தவா் வில்லியம் ஹென்றி(30), தனியாா் நிறுவன பணியாளா். காய்ச்சல் காராணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இவா், வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT