திருச்சி

காலமானாா்ராஜா (எ) நாராயணன் (93)

2nd Oct 2023 12:36 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், லால்குடி பரமசிவபுரம் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ராஜா என்ற நாராயணன் (93) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவருக்கு லால்குடி தினமணியில் முகவா் கேதாா்நாத் மற்றும் பாலசுப்பிரமணியன், சீனிவாசன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனா். இறந்தவரின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை (அக்.2) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகின்றன. தொடா்புக்கு-99769-91523.

ADVERTISEMENT
ADVERTISEMENT