திருச்சி

மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில்இலவச மரக்கன்றுகள் விநியோகம்

29th May 2023 12:33 AM

ADVERTISEMENT

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 ஆவது ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி திருச்சியில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஆா். இளங்கோ, நிா்வாகிகள் ஆா்.கே. ராஜா, குமரன் உள்ளிட்டோா் பங்ககேற்றனா். நிகழ்வையொட்டி பொதுக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, மரங்களின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் சந்திரசேகா், வெங்கடேஷ், துரை வண்ணன், ரவி, சுந்தா் மற்றும் பலா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT