திருச்சி

இன்று மாநகராட்சி குறைதீா் கூட்டம் ரத்து

5th Jun 2023 03:08 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் தவிா்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வழக்கம்போல கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT