திருச்சி

முசிறி, தொட்டியம் பகுதிகளில் குடியரசு தின விழா

27th Jan 2023 02:15 AM

ADVERTISEMENT

முசிறி, தொட்டியம் பகுதிகளில்..முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் மாதவன், முசிறி கோட்டை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி யாஸ்மின், முசிறி வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் சண்முகப்பிரியா, முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல்வா் மோ.கி. ராஜ்குமாா், வரலாற்றுத் துறை பேராசிரியா் பரமசிவம், முசிறி நகா்மன்ற அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் கலைச்செல்வி சிவக்குமாா், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலா ராமச்சந்திரன், முசிறி காவல் நிலையத்தில் ஆய்வாளா் செந்தில்குமாா், எம்ஐடி கல்வி நிறுவனங்களில் கல்வி நிறுவன துணைத் தலைவா் பிரவீன்குமாா், தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவா் சி.எஸ்.கே. பெரியசாமி மற்றும் முசிறி எஸ்பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் சம்சுதீன்சேட் ஆகியோா் தேசிய கொடியேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT