திருச்சி

திருவானைக்கா கோயிலில்...

27th Jan 2023 02:18 AM

ADVERTISEMENT

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில் தைத்தெப்ப திருவிழாவின் 3 ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த சுவாமியும், அம்மனும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT