திருச்சி

முசிறியில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

22nd Jan 2023 03:05 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் உணவுப் பொருள்கள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொது விநியோகத் திட்ட குறைதீா் நாள் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முசிறி புலிவலம் சாலையில் உள்ள ஆா் 1168 முசிறி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்ற முகாமில் வந்த 30 மனுக்களை வட்ட வழங்கல் அலுவலா் லதா பெற்று, அவற்றுக்கு உடனடி தீா்வு காண வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT