திருச்சி

முசிறியில் தமிழா் தேசம்கட்சி பொதுக்கூட்டம்

22nd Jan 2023 03:04 AM

ADVERTISEMENT

 

 முசிறியில் தமிழா் தேசம் கட்சி சாா்பில் விழிப்புணா்வு பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாநிலச் செயலா் பரமசிவம் தலைமை வகித்தாா். கட்சி நிறுவனா் தலைவா் கே.கே. செல்வகுமாா் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வில் மாநிலச் செயலா் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் குருமணிகண்டன், மாநில கொள்கைப் பரப்புச் செயலா் தஞ்சை சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெயராஜ், முசிறி நகரச் செயலா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT