திருச்சி

மாநகரப் பகுதிகளில் நாளை மின்தடை

3rd Feb 2023 12:12 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி நீதிமன்ற வளாக துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டித் தெரு, பொன்விழா நகா், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்தியப் பேருந்து நிலையம், கண்டித் தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸாண்டா் சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வாா்னஸ் சாலை, அண்ணா நகா், குட்பிசா நகா், உழவா் சந்தை, ஜெனரல் பஜாா், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கே.எம்.சி. மருத்துவமனை, புத்தூா் நான்கு வழிச்சாலை, அருணா திரையரங்கம், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீமநகா், செடல் மாரியம்மன் கோயில், கூனி பஜாா், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவேரா சாலை, வயலூா் சாலை, பாரதி நகா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT