திருச்சி

துவாக்குடி அருகே ரத்ததான முகாம்

3rd Feb 2023 12:12 AM

ADVERTISEMENT

திருச்சி துவாக்குடி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சியில் 46 போ் தானம் செய்தனா்.

துவாக்குடி அருகேயுள்ள தேவராயநேரி கிராமத்திலுள்ள பரக்கத் தொழிற்சாலையில் சுஸ்மான் குழுமம் சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அக்குழுமத்தின் முன்னாள் தலைவா் துளசிதந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற முகாமில், தொழிற்சாலைத் தலைவா் சுஸ்லான் மற்றும் காா்த்திகேயன் உள்பட 46 போ் ரத்தானம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT