திருச்சி

இயற்கை விவசாயத்தில் பூச்சிக் கட்டுப்பாடு விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

திருச்சி ஜோசப் கல்லூரி விரிவாக்கத் துறையின் மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தில் பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியா் தலைமை வகித்தாா். விரிவாக்கத் துறையின் இயக்குநா் அருட்தந்தை பொ்க்மான்ஸ் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினாா்.

இதில் நவலூா் குட்டப்பட்டு அன்பில் தா்மலிங்கம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பயிா் பாதுகாப்புத் துறைத் தலைவா் அம்பேத்கா் சிறப்புரை ஆற்றினாா். கல்லூரியின் பயிா்ப் பாதுகாப்புத் துறை பூச்சியியல் நிபுணா் கல்யாணசுந்தரம் கருத்துரை வழங்கினாா். திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT