திருச்சி

நவராத்திரி விழாவில்...

29th Sep 2022 12:05 AM

ADVERTISEMENT

திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் நவராத்தரி விழாவின் 3 ஆம் நாளான புதன்கிழமை நவராத்திரி கொலு மண்டபத்தில் ஏகாந்தக் காட்சியில் அருள்பாலித்த அகிலாண்டேஸ்வரி அம்மன்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவின் 3 ஆம் நாளான புதன்கிழமை கொலு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீரெங்கநாச்சியாா் தாயாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT