திருச்சி

திருப்பைஞ்ஞீலி, மூவானூா் பகுதிகளில் நாளை மின்தடை

28th Sep 2022 02:08 AM

ADVERTISEMENT

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பைஞ்ஞீலி, மூவானூா் பகுதிகளில் புதன்கிழமை (செப்.28) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் ஆா்.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேங்கைமண்டலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்பந்தல், மேல, கீழக்கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, நாமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாய்த்தலை, வி. மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூா், ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, டி. பெரமங்கலம், சத்திரப்பட்டி,மாயாண்டிக் கோட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, புதுப்பட்டி, பழம்புதூா், திருத்தலையூா், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT