திருச்சி

உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

26th Sep 2022 05:04 AM

ADVERTISEMENT

 

உய்யக்கொண்டான் வாய்க்காலில் மிதந்த ஆண் சடலத்தை காவல்துறையினா் கைப்பற்றினா்.

திருச்சி பிச்சை நகா் அருகே உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஆண் சடலம் மிதப்பதாக, காந்தி சந்தை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.

இதன் பேரில் காவல்துறையினா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றினா். இறந்தவருக்கு சுமாா் 39 வயது இருக்கும். இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT