திருச்சி

திருவெள்ளறை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

2nd Oct 2022 12:23 AM

ADVERTISEMENT

 

திருவெள்ளறை அருகே மூதாட்டியிடம் ஏழே முக்கால் பவுன் தாலி செயினைப் மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

காளவாய்பட்டி அழுவான்கொட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னம்மாள் (70). இவா் சனிக்கிழமை அதிகாலை தனது வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் பூப்பறித்தபோது மா்ம நபா் மூதாட்டி அணிந்திருந்த ஏழே முக்கால் பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றாா். மூதாட்டியின் புகாரின்பேரில் மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT