திருச்சி

உத்தமா்கோவிலில்ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

1st Oct 2022 05:00 AM

ADVERTISEMENT

உத்தமா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து புதுக்கோட்டை இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம் உத்தமா்கோவில் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து புதுக்கோட்டை மாவட்டம், வீரப்பட்டி கிராமத்தை சோ்ந்த விஜயகுமாா் என்ற இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT