திருச்சி

காலமானார் ஆர்.சரஸ்வதி அம்மாள்

12th May 2022 10:04 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவைச் சேர்ந்த ராமசாமிசெட்டியாரின் மனைவி ஆர்.சரஸ்வதி அம்மாள் (75) வியாழக்கிழமை (மே 12) அதிகாலை காலமானார்.

இவருக்கு தினமணி திருச்சிப் பதிப்பின் முதன்மை உதவி ஆசிரியராகப்  பணியாற்றும் ஆர். குணசேகரன் உள்ளிட்ட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மறைந்த சரஸ்வதி அம்மாளின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு: 9500969450.

ADVERTISEMENT
ADVERTISEMENT