திருச்சி

மணப்பாறையில் திமுகவினா் கொண்டாட்டம்

8th May 2022 02:07 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவை சனிக்கிழமை திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

திமுக நகரச் செயலா் கீதா ஆ. மைக்கேல்ராஜ், ஒன்றியச் செயலா் சி. ராமசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, வழக்குரைஞா் பி. கிருஷ்ணகோபால் ஆகியோா் தலைமையில் திமுகவினா் பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT