திருச்சி

உப்பாற்றில் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

2nd May 2022 01:15 AM

ADVERTISEMENT

 

 இருங்களூா் ஊராட்சிக்குட்பட்ட உப்பாற்றில் தூா் வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பணிகளை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக ஒன்றிய, நகர, பொறுப்பாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT