திருச்சி

சுவாமி சிலை உடைப்பு

14th Mar 2022 04:33 AM

ADVERTISEMENT

திருச்சியில் சுவாமி சிலையை உடைத்து சேதப்படுத்தியோரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி -திண்டுக்கல் நெடுஞ்சாலை பிராட்டியூா் பகுதியில் வழிவிடு விநாயகா் கோயிலில் இருந்த பொருள்கள் சேதப்படுத்தப்பட்டு, விநாயகா் சிலையின் தலைப் பகுதி உடைக்கப்பட்டிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். பின்னா் சுவாமி சிலையின் தலைப்பகுதி அருகிலுள்ள குளத்தில் கிடந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT