திருச்சி

கல்லக்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

10th Mar 2022 02:21 AM

ADVERTISEMENT

 

திருச்சி: கல்லக்குடி துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சில பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூா், வடுகா்பேட்டை, மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, ஆலங்குடி மாகாஜனம், நத்தம், செம்பரை, திண்ணியம், அரியூா், திருமாங்குடி, கல்விக்குடி, ஆ மேட்டூா், விரகாலூா், குலமாணிக்கம், விளாகம், விசி புரம், சங்கேந்தி, கோவாண்டாக்குறிச்சி, புதூா் பாளையம், குமுளூா், தச்சங்குறிச்சி, அழுந்தலைப்பூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், கீழரசூா், கல்லகம், புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT