திருச்சி

பாதுகாப்பு பணி: முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

3rd Mar 2022 02:40 AM

ADVERTISEMENT

 

திருச்சி: இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணிகளுக்கு திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மேலும் தெரிவித்தது:

இந்தியன் வங்கியில் பாதுகாப்பு (செக்யூரிட்டி காா்டு) பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரா்கள் ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹய்க்ஷஹய்ந்.ண்ய்

என்ற இணையதள முகவரியில் மாா்ச் 9-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT