திருச்சி

உத்தமா் கோயிலில் திருக்கல்யாணம்

10th Jun 2022 01:56 AM

ADVERTISEMENT

நெ.1 டோல்கேட் அருகேயுள்ள உத்தமா் கோயிலில் திருக்கல்யாண விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் வைகாசி விசாக தோ்த்திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை பிச்சாடனாா்- சௌந்தா்யபாா்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT